மௌன மொழி

உறுதியான காதலுக்கும்,
உண்மையான நட்புக்கும்,
உறுதிமொழி தேவை இல்லை,
மௌன மொழி புரிந்தால் போதும்,

ஊமை விழிகள் கூட,
உரையாடிக்கொள்ளும்,
உன்னதமான காதலிலும்,
உண்மையான நட்பிலும்,

எழுதியவர் : அருண் பா (9-May-12, 10:03 pm)
பார்வை : 558

மேலே