என் நண்பன்

என் மௌனத்தின் மொழிகள்
கண்ணீர் என்றால்...-
என்னை புரிந்து கொள்வது
என் நண்பனாகத்தான் இருக்கமுடியும்!
ஏனென்றால்-
என் இதயத்தின் ஆழம் என்னவென்று..
ஒரு தாயாகவும் சகோதரனாகவும்
அறிந்தவன் அவன் மட்டுமே.....!!

எழுதியவர் : ஷீபா.மு (10-May-12, 10:32 am)
Tanglish : en nanban
பார்வை : 474

மேலே