எங்கே?

+++++++++++++++++++++++++++++++
கடற்கரையில்
நீ
நடக்கிறாயா ? மிதக்கிறாயா
பாத சுவடுகளை தேடிக்கொண்டு
இருக்கிறேன் நான் !!!!!!!
++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : வேலு.சி (24-Sep-10, 6:56 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 429

மேலே