என் உலகமே நீதான்

உனக்காக காத்திருக்கும் ....
நேரங்களில் இந்த உலகையே ....
சுற்றி விடலாம்.....!
என்றாலும்.....?
என் உலகமே.....
நீ தானே...!

எழுதியவர் : (24-Sep-10, 7:39 pm)
சேர்த்தது : RAMAR
பார்வை : 448

மேலே