நீயும் நானும்

தோழியே
பால்போல நீயும்
தண்ணீர் போல
நானும்
பால்காரி யாய்
கல்லூரி நம்மை
கலந்தது
அன்ன பறவை போல்
காலம் உன்னை
என்னிடமிருந்து
பிரித்து உண்டது

எழுதியவர் : info.ambiga (16-May-12, 11:20 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 209

மேலே