இதமான தருணம்

சொல்லால் தைத்தால்
சோகமாகும் இதயம்
சுகமான பேச்சே
இதமான தருணம்

எழுதியவர் : (18-May-12, 11:17 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 155

மேலே