இன்பம் அதுவெனப் புரிந்து விடு

இருப்பதை வைத்து
இனிமை பெறு
இல்லாததை நினைத்து
இன்னல் கவலை விடு
இறைவன் இருப்பதை அறிந்து விடு
இன்பம் அதுவெனப் புரிந்து விடு

எழுதியவர் : (18-May-12, 11:58 pm)
பார்வை : 176

மேலே