தோல்வி

உன்னை காதலிப்பதில் தோல்வி
அடைந்த நான்..
இறப்பதிலும் தோல்வி அடைந்தேன்
உன் நினைவுகளை சுமப்பதனால்..........

எழுதியவர் : (19-May-12, 7:19 pm)
Tanglish : tholvi
பார்வை : 232

மேலே