மனசு இப்போது மலர் சோலை

ஒரே ஒரு நொடியிலும்
ஒயிலான பூங்கா அமைக்கலாம்

ஒரு முறை
ஓம் என்று சொல்லுங்கள் - உங்கள்

மனசு இப்போது மலர் சோலை

எழுதியவர் : (22-May-12, 11:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 253

மேலே