வயிற்றெரிச்சல்

எரிபொருள் விலை
உயர்வால்
எரியும் பொருள்
ஆனதே!
ஏழைமக்கள் வயிறு.....

எழுதியவர் : கவியன்பு பெங்களூர் (26-May-12, 9:07 am)
பார்வை : 191

மேலே