பெட்ரோலாய் நட்பு....

ஒவ்வொரு நாளும்
மதிப்பு உயருகிறதே!............
இந்திய
எரிபொருள் விலையாய்
என் நட்பு.....................

எழுதியவர் : கவியன்பு பெங்களூர் (26-May-12, 9:08 am)
பார்வை : 190

மேலே