கிறுக்கல்

நான் கிறுக்கிய
கிறுக்கல்களில்
அழகான கிறுக்கல்
உன் பெயர் ...........

எழுதியவர் : பெர்சியா (26-May-12, 5:59 pm)
Tanglish : kirukal
பார்வை : 227

மேலே