இதழ்

ரோஜ இதழாய்
உன் உதடுகள்
இருக்க...
அதில் முத்தம்
இட துடிக்கும்
முள்ளாய் என் நினைவுகள்................

எழுதியவர் : chellamRaj (26-May-12, 6:13 pm)
Tanglish : ithazh
பார்வை : 250

மேலே