முன்பதிவில் ஒரு முகப்பதிவு...!

முன்பதிவு செய்ய வந்த நீ
"இவ்வளவு பெரிய வரிசையா?!"
என எங்களைப் பார்த்து
சுழித்துக் கொள்கிறாய் ...

"உன் முகத்தைப்
பார்ப்பதற்குத்தான்
இந்த பெரிய வரிசை"
என்ற உண்மை தெரியாமல்...!

நீ
முன்பதிவு செய்ய வந்திருக்கிறாய்...
நாங்கள்
உன் முகத்தை பதிவு செய்ய வந்திருக்கிறோம்...!

எழுதியவர் : அன்பு.இளமாறன் (26-May-12, 6:43 pm)
பார்வை : 164

மேலே