தமிழா தமிழா

தமிழா!
இதுவும் கடந்து போகட்டும்
இனிமேல் !
தமிழ் பற்றாளர்கள் வைக்கும் கோரிக்கை;
தங்களது பெயரைத் தமிழ்ப் படுத்திக் கொள்வோம்.!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைப்போம்.!
தமிழில் கையெழுத்துப் போடுவோம்.!
பள்ளிக் கல்வி முதல் உயர்கல்விவரை
தமிழில் இருக்கட்டும்.!
கோயில்களில் தமிழில் வழிபாடு
செய்யுங்கள்.!
திருமணம் முதலிய நிகழ்வுகளைத்
தமிழில் நடத்துவோம்.!
ஆங்கிலக் கலப்பு இல்லாமல்
தமிழில் பேசுங்கள்.!
தமிழர்கள் இரண்டு பேர்
சந்தித்தால் பேசுங்கள்
தமிழில் மட்டுமே!
தமிழா!இனியொரு சுதந்திரம்
பெறுவோம் தமிழை வளர்க்க!
தமிழா ! நீ பேசிவிடு தமிழை!
காத்து விடு தாய் மொழியை !
நானும் உன்னோடு தமிழா!

எழுதியவர் : செயா ரெத்தினம் (3-Jun-12, 4:58 am)
பார்வை : 205

மேலே