இதுதான் என் இந்தியா...?
"குடியரசு தினம்" வாழ்த்தில்
சுதந்திர நாள் அடையா..
வாசகத்தின் வாழ்த்து...!
சுந்தந்திர தினம்..!
...
சு-தேசிய மகன்கள்...
த-ந்தமக்கு கொடுத்த,
ந்-நிற வழ்க்கைக்கு,
தி-றமை வெல்ல நாம்.
ர-ம்மியமான நாளுக்காய்,
அகிமைசையான..
இம்சைகொண்டு.!
ஆங்கிலயர்களிடம்,
போர்கொண்டு...
ஆனந்த சுதந்திரம்.!
பெற்றோம்...!
அவரவர்க்கு அதை
எல்லாம் விற்றோம்,,,,!
குடியரசு தினம்...!
கு-லம்மில்லா நாள்வரும்..!
டி-கசக்கிய குப்பியில்.!
ய-ம் யாவரும் கூடிலந்து..
ர-ணமில்லா வாழ்கை..,
சு-கமான நாள் வரனும்....!
என்றுதான் இன்று...!
தினம்-மவர்க்கும் தரனும்..!
என்று சொல்லி இந்த குடியரசு
தினமான இன் நாள் எல்லா..
தேச மகன் களுக்கும்..!
தேச மகள் களுக்கும்..!
தேசத்தலைவர்களுக்கும்..
தேச தலைவிகளுக்கும்...
என் வாசமான குடியரசுதின,
வாழ்த்துக்களை சொல்லி.!
சுதந்திர இல்லாத நாட்டில்....
குடியுரிமை கொண்ட ஏட்டில்
விடியில்லா வாசகத்திற்கு
விடிகொள்ளும் நாள் இன்றா..?
என்றா..?- தேசக்காந்தியே..
எதுக்கு நீர் தந்தியே...!
எனக்குள் நானே..!
வாசித்துக்கொண்டே..
என் நாட்டை சுவாசிக்கும்..!
மதுரை கருப்பு வாசகம்
அரபு மண்ணிலிருந்து...!
ஜெய்ஹிந்த்............!