என்னையே நினைத்து...

வார்த்தை இல்லாமல் மௌனமாக
நீ பேசினாலும்
நீ என்னையே நினைத்துக்
கொண்டிருப்பதால்
உன் மௌன மொழி
எப்படியும் புரிந்து விடும்....

எழுதியவர் : சாந்தி (7-Jun-12, 11:34 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : yennaiye ninaiththu
பார்வை : 117

மேலே