\

"தொலைந்து போ"
என்றாய் நீ...
அந்த வினாடியிலிருந்து
உனக்குளேயே ஒளிந்து கொண்டது
என் காதல்...
~சிவா பிரம்மநாயகம்.

எழுதியவர் : சிவா பிரம்மநாயகம். (7-Jun-12, 11:45 pm)
சேர்த்தது : Shiva Brammanayagam
பார்வை : 159

சிறந்த கவிதைகள்

மேலே