மயில் வாகனன்
பச்சை மயில் வாகனத்தில்
விளைந்த முத்து!
பவளம் வைரம்
ஆனது உன் முத்து !
மாணிக்கக் கல்லில் கடுக்கனே
காந்தமானது நிலவிலே!
பூலோக லிங்கத்திலே
உன்னாலே சிக்குண்டேன்!
வீரப்பன் காட்டுச் சந்தனமே!
சேலத்து மாங்கனியே !
முறை மாமன் வாசலிலே
மனசெல்லாம் ஏங்குதடி !