பிரிவு

பொய்யும் பொதுவாழ்வும்
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்
சிலர் மட்டுமே பிரிக்கிறார்கள்
பிரித்து வாழ்பவர்கள்
சீக்கிரத்தில்
பொது வாழ்வை விட்டு பிரிகிறார்கள்

எழுதியவர் : alavudeen (12-Jun-12, 10:02 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : pirivu
பார்வை : 172

மேலே