நீயே நிரம்பி இருக்கிறாய்

தன் காதலிக்கு ஒரு
கவிதை எழுதி தருமாறு
நண்பர்கள் நச்சரிக்க
உன்னை தவிர
எதுவும் தெரியாமல்
உன்னையே நிரப்பி
என் பேனா
எழுதும்
அத்தனை கவிதைகளும்
அனேக பெண்களுக்கும்
பொருந்திவிடுகிறது.

-----தமிழ்தாசன்----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (14-Jun-12, 8:37 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 223

மேலே