சீர் வரிசை

மகளின் திருமணத்துக்கு
லாரியில் நிரப்பிய
சீதனச் சாமான்களை
பார்த்த அப்பாவுக்கு
நினையுக்கு வந்தது ...

அவரின் திருமணத்துக்கு
சாக்குப் பையில்
அம்மா கொண்டுவந்த
தட்டு முட்டு சாமான்கள்..

எழுதியவர் : அலாவுதீன் (27-Jun-12, 2:12 pm)
பார்வை : 279

மேலே