அன்றும்,இன்றும்(காதல்)

அன்று:-தேவி.........
சொல்லுங்கள் சுவாமி...........
உனக்கு என்னைப்பிடிக்குமா தேவி?..........
ஸ்வாமி;- என்ன வார்த்தை ஸ்வாமி கேட்டு விட்டீர்கள் நீங்கள் என் இதயத்தில் பள்ளி கொண்டிருக்கும்
என் ப்ராண( சுவாசக்காற்று) நாதன் சுவாமி............

இன்று:-செல்லம்.....
சொல்லுடா...........என்ன உனக்கு பிடிக்குமாடி........
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........யூ ஆர் மை ஸ்வீட் காட் டியர்.......( என் சுவாசக்காற்றே)
அன்றும் ,இன்றும் மனிதன் ஒரே விதமாகத்தான் காத்லிக்கின்றனர் வார்த்தைகள் தான் வேறு படுகின்றது..........அது கொஞ்சம் நீளமான காதல்(வார்த்தை)
இது கொஞ்சம் குட்டி(வார்த்தை)க்காதல்
அவ்வளவுதான் வித்தியாசம்
அது ஆயுள் கூடியது
இது ஆயுள் குறைந்தது........


இது சும்மா வேடிக்கையாகப்போட்டது பிடிக்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள் நண்பர்களே...................... இதன் மிகுதியை நீங்களும் போடுங்கள்................

எழுதியவர் : கவிதை தேவதை. (7-Jul-12, 8:40 am)
பார்வை : 715

மேலே