தன்னம்பிக்கை

உன்னைப் பற்றி யோசித்தேன்
என்னுள்ளே சிறு மாற்றம்

உன்னைப் பற்றித் தொடர்ந்தேன்
போனது வாழ்வில் தடுமாற்றம்

உன்னோடு முழுதும் இணைந்தேன்
வாழ்க்கை பிரகாசமாய் பரிபூரணமானது.

எழுதியவர் : அலாவுதீன் (8-Jul-12, 2:15 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : thannambikkai
பார்வை : 271

மேலே