என் தோட்டத்தில்

நீ பறிப்பதற்காக நான் வளர்த்த
என் ரோஜா தோட்டத்தில்
யார் யாரோ வந்து போகிறார்கள் பூக்களுக்காக
ஆனால் நீ வராமல் போனதால்
பூக்கள் பொலிவிழந்து காணப்படுகிறது ....

எழுதியவர் : (19-Feb-10, 6:26 pm)
சேர்த்தது : sudha
Tanglish : en thottathil
பார்வை : 839

மேலே