முனுசாமி - ராமசாமி

முனுசாமி : ஏன் அந்த பையன டீச்சர்
போட்டு அடிக்கிறாங்க?

ராமசாமி : அழகுக்கு எதிர் பதம் கேட்டதுக்கு
நீங்கதான் டீச்சர்னு சொல்லிட்டானாம்

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (12-Jul-12, 5:05 pm)
பார்வை : 386

மேலே