அன்பு

அன்பு இல்லாமல் பேசும்
ஆயிரம் வார்த்தைகளை விட
உரிமையோடு திட்டும்
ஒரு வார்த்தையில் இருப்பது தான்
உண்மையான அன்பு

எழுதியவர் : (19-Feb-10, 6:28 pm)
சேர்த்தது : sudha
Tanglish : anbu
பார்வை : 907

மேலே