கைபேசி

நம்மில் பலரை சிலநேரமாவது
உறையவைக்கும் பனிக்கட்டி
கைபேசி
சந்தோஷத்தில் ....
அதிர்ச்சியில் ....
ஆச்சர்யத்தில் ....
துக்கத்தில்....
பூரிப்பில்....
இப்படி பலரை சிலநேரமாவது
உறையவைக்கும் பனிக்கட்டி "இந்த கைபேசி"

எழுதியவர் : archana (13-Jul-12, 10:25 pm)
சேர்த்தது : archanaravi
பார்வை : 140

மேலே