என்ன பொருத்தம்

ஆஹா என்ன பொருத்தம்
ஊர் மக்களே வியந்தனர்
நீயும் - நானும் ஒன்றாக
சாலையில் நடந்த போது ....
விதி மாற்றியது
ஜாதகம் சரியில்லை என்று ....

எழுதியவர் : (19-Feb-10, 6:29 pm)
சேர்த்தது : sudha
பார்வை : 776

மேலே