நிலையான சுற்றமாய்

உறவுகள் எல்லாம்
முறிந்தும் முறியாமலும்
உறவு என்ற சொல்லாய் !

ஓராயிரம் குறைகள் நிறைகள்
உடன் பிறப்புக்கள் எல்லாம்
பங்காளிகளாய்!

உலர்ந்த உறவுகளாய்!
இன்றும்
உதிர்ந்த கனவுகளாய்!

நிலையில்லாமல்
துடிக்கும்
இதயங் களாய் !

கனவாகிப் போனதே
பல திக்கும்
தீவுகளாய்!

நம் உறவுகளின்
நிலையான சுற்றமாய் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (15-Jul-12, 10:29 am)
பார்வை : 206

மேலே