இதயம் சொன்னது

இதயம்
ஒன்று!
என்னிடம் சொன்னது !

"காதல்"

உலகம் என்னை
ரசித்தது!
மகிழ்ச்சி சுனாமியாய்!
பொங்கியது
எந்தன்!
பிறப்புக்கும்
வடிவம்
தந்தது!

எழுதியவர் : கவி பாலா (17-Jul-12, 4:35 pm)
சேர்த்தது : kavi bala
Tanglish : ithayam sonnathu
பார்வை : 179

மேலே