முதல் காதல்

சுவாசத்தின்
முதல்
வடிவம்!

இதயத்தின்
முதல்
ஆசை!

எந்தன்
முதல்
வார்த்தை!

என்
இதயம்!
உன் நீடத்தில்!

என்
வாழ்கை உன்
வார்த்தையால்!

எழுதியவர் : கவி பாலா (17-Jul-12, 5:11 pm)
சேர்த்தது : kavi bala
Tanglish : muthal kaadhal
பார்வை : 222

மேலே