மறைவு

நீ சாய்ந்து உறங்கிய
தோள்கள் இன்று கண்ணீர்
வடிக்கின்றது உன் மறைவினால்
என் தோழியே .........

எழுதியவர் : chellamRaj (19-Jul-12, 6:20 pm)
சேர்த்தது : rajchellam
பார்வை : 294

மேலே