சுகம்

தாய் குழந்தையை சுமந்தது
பத்து மாதம் ,.
தோழியே நீ என்னை விட்டு
பிரிந்த கணம் முதல்
சுமக்கின்றேன் உன் நினைவுகளை
கல்லறை செல்லும் வரை ...........

எழுதியவர் : chellamRaj (19-Jul-12, 6:49 pm)
சேர்த்தது : rajchellam
Tanglish : sugam
பார்வை : 245

மேலே