மது

மாதுவே உன் நினைவை
மறக்க மது கிண்ணம் ஏந்தினேன்
மடிந்தது என் உடல் மட்டுமே
உன் நினைவு அல்ல ........

எழுதியவர் : chellamRaj (19-Jul-12, 7:56 pm)
சேர்த்தது : rajchellam
பார்வை : 233

மேலே