நட்பின் நந்தவனம் என் தோழிகள் (கனி) 555

தோழியே.....

புயல் வீசும் என்றாவது
ஒரு நாள் சேதங்கள்
பல மண்ணில்...

நாம் சந்திக்கும் நாள்
வருடங்கள் ஆனாலும்...

கைபேசியில் குரல் கேட்க
மாதங்கள் ஆனாலும்...

நாம் பேசிக்கொள்ளும் போது
நம்முள் உருவாகும்
சந்தோசங்கள் பல என் தோழி...

வானின் வானிலை மாறும்...

வாழும் வரை நாம் வாழ்வோம்...

நம் நட்பு என்னும் உலகத்தில்...

உல்லாச பறவைகளாக...

நட்பு என்னும் பூந்தோட்டத்தில்...

உங்கள் நட்புடன் முதல்பூ.....

(அன்பு தோழி கனிக்கு சமர்ப்பணம் )

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (19-Jul-12, 8:20 pm)
பார்வை : 335

மேலே