தமிழ்

என் உடம்பு என்னும் உயிர்

தமிழ் என்னும் உயிரியே சுவாசிக்கிறது

தமிழன் என்று சொல்வதில்

என் நெஞ்சம் நிமிர்த்து - என்

நிழலுக்கும் வீரம் வருகிறது

எழுதியவர் : sivakumar (19-Jul-12, 8:22 pm)
சேர்த்தது : சிவக்குமார்
Tanglish : thamizh
பார்வை : 181

மேலே