உனக்காக நான் பிறந்தேன்

உனக்காக நான் பிறந்தேன் எனா நினைத்து இருந்தேன்
உன் நினைவுகள வாழ உயிர் வாழுகிறேன் பெண்ணே
கண்ணாடி போல என் இதயத்தில் நீ வந்தாய்
உன் வார்த்தையால் சிதறி போனேன் பனித்துளியை

எழுதியவர் : பனித்துளி வினோத் (19-Jul-12, 8:29 pm)
பார்வை : 397

மேலே