ஸ்கூல் காமடி

முனுசாமி : ஏன் அந்த பையன டீச்சர் போட்டு அடிக்கிறாங்க ?

ராமசாமி : Board ல எழுதி போட்டத டீச்சர் அழிச்சதும், இவன் note எழுதுனத அழிச்சிடானாம்.

முனுசாமி : ?!?!?!?????????????

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (20-Jul-12, 5:32 pm)
பார்வை : 3333

சிறந்த நகைச்சுவைகள்

மேலே