............குழவியின் கதை ...

உன் பொருட்டு
நான் படும்
வேதனைகள் ....

என்றென்றும்
சுவடுகளாய்
என்னுள்
வியாபித்தே....

யாரேனும்
கிடைப்பார்களா
பகிரவே ...

ஏக்கத்திலே
உருளும்
என்
தினப்பொழுதுகள்...

வருத்தங்களுடன் !!!!!!!!


-------கழுவி துடைக்கப்பட்ட கற்குழவி......

எழுதியவர் : வீ.ஆர். கே. (24-Jul-12, 8:44 pm)
பார்வை : 337

மேலே