பெருமை

ஒரு மனிதன் விழாமலே
வாழ்ந்தான் என்பது
பெருமை அல்ல .........
விழுந்தபோதெல்லாம் எழுந்தான்
என்பதே பெருமை ................

எழுதியவர் : charlie (25-Jul-12, 2:42 pm)
சேர்த்தது : charlie
Tanglish : perumai
பார்வை : 284

மேலே