இளம் காலை

விடியலின் பயணத்தில்
என்னை
வழியனுப்பி வைக்கிறது.
பனித்துளிகள் - நான் தென்றல்

எழுதியவர் : சிவகுமார் ஏ (29-Jul-12, 10:33 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
Tanglish : ilam kaalai
பார்வை : 260

மேலே