நட்பு ஒரு சுமையல்ல

அம்மா வயிற்றில் சுமந்தால் !
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பன் உன்னை சுமக்கவில்லை ஏனெனில்
நட்பு ஒரு சுமையல்ல ........
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது ..

எழுதியவர் : (28-Feb-10, 8:35 pm)
பார்வை : 2005

மேலே