கூர்மை................

நீ வீசி எறிந்த
முனைமழுங்கிய பென்சில்களை
நான் சேகரிக்கும் பொழுதெல்லாம்
கூர்மையாகிறது !
நம் காதல்..............

எழுதியவர் : ram (30-Jul-12, 7:10 pm)
சேர்த்தது : RMKRSN
Tanglish : koormai
பார்வை : 223

மேலே