அழகிய நிலாவே ...!

அழகிய நிலாவே ...!

உன் வரவுக்கு நான்
மட்டும் காத்திருக்க ...!

அதற்க்கு முன் என்னை
சிறை எடுத்தானடி...!

அந்த சூரியன்...!

எழுதியவர் : சைத்தான் கனி ...! (2-Aug-12, 9:05 am)
பார்வை : 202

மேலே