தேடல் ..!

நான் துழைத்த பொருளை
தேடினேன் ..!

ஒரு நிழலை பார்த்து
திகைத்து நின்றேன் ..!

அந்த நிழலும் நீதான்
அந்த பொருளும் நீதான் ..!!

எழுதியவர் : சைத்தான் ..! (5-Aug-12, 4:15 am)
பார்வை : 131

மேலே