நிலவு

அவளுக்கு
கண் இல்லை !
மூக்கில்லை !
முகமில்லை !
ஆம் ! அவளிடம் ஒன்றும் இல்லை
அழகை தவிர !

எழுதியவர் : sgulshan (7-Aug-12, 10:16 pm)
Tanglish : nilavu
பார்வை : 164

மேலே