"என் இதயத்தை "

மனித இதயத்தை
தொட்டுபார்க்க
மருத்துவனும் சற்று
தயங்குவான்! ! !-ஆனால்
நீயோ,
என்னை எட்டிபார்த்து
எட்டிபார்த்து
என் இதயத்தை
என்னிடமிருந்தே
வெட்ட பார்க்கிறாய்! ! !

எழுதியவர் : vedhagiri (8-Aug-12, 12:26 pm)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 210

மேலே