நட்பு

மலர்ந்த பூவிலும் வாசம் இல்லை
பரந்த வானிலும் வாசல் இல்லை
விரிந்த கடலிலும் அலைகள் இல்லை
உண்மை நட்பிற்கு எல்லையே இல்லை
இறுதிவரை என்றும் பிரிவே இல்லை
நீண்ட நட்பிற்கு ஆயுளே எல்லை

எழுதியவர் : பழனி குமார் (8-Aug-12, 7:57 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : natpu
பார்வை : 164

மேலே