ஒவ்வொருவர் பார்வை

கோழை
"வீண் வேலை" என்றான்
தோற்றவன்
"கஷ்டம்" என்றான்
வென்றவன்
"சுலபம் " என்றான்
யதார்த்தவாதி
"முயன்றால் வெல்லலாம்"
என்றான்.

எழுதியவர் : எஸ்.வை.சசீ (8-Aug-12, 10:03 pm)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 128

மேலே